இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து குஜராத் மாநிலத்தின் சூரத்தில் வேலை செய்து வரும் தொழிலாளர்கள் அனைவரும் தீபாவளியை முன்னிட்டு தங்கள் சொந்த ஊர்களுக்கு படையெடுக்கின்றனர். லிட்டில் இந்தியா என்று அழைக்கப்படும் சூரத் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளில் வேலை பார்க்கும் லட்சக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்கள் தீபாவளிக்காக தங்கள் சொந்த ஊருக்கு செல்கின்றனர். சூரத்தின் புறநகரில் உள்ள உதானா ரயில் நிலையத்தில் இருந்து பீகார், சத்தீஸ்கர் மற்றும் உ.பி. உள்ளிட்ட மாநிலங்களுக்குச் செல்ல கடந்த இரண்டு […]