சென்னை தீபாவளி நெரிசலை சமாளிக்க சென்னை மெட்ரொ ரயில் சேவை அதிகரிக்கப்பட்டுள்ளது. தீபாவளிக்காக வெளியூர்களில் உள்ள மக்கள் அனைவரும் தங்கள் சொந்த ஊர்களுக்கு படையெடுக்க தொடங்கியுள்ளனர். எனவே கூட்ட நெரிசலை தவிர்க்க சிறப்பு ரயில்களையும், கூடுதல் பேருந்துகளையும் அரசு இயக்கி வருகிறது. இன்று மாலை முதல் கூட்ட நெரிசல் இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி மூன்றரை நிமிடத்திற்கு ஒரு மெட்ரோ ரயிலை இயக்க மெட்ரோ நிர்வாகம் முடிவெடுத்துள்ளது. மெட்ரோ ரயில்களை நாள்தோறும் 2.50 லட்சம் பயணிகள் […]