அமராவதி: ஆந்திராவில் அரசியல் புயல் ஓய்ந்துவிட்ட நிலையில் முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, அவரது சகோதரி ஷர்மிளா இடையேயான சொத்து தகராறுதான் பேசுபொருளாக இருக்கிறது. இந்த நிலையில் ஜெகன் மோகன் ரெட்டி மற்றும் ஷர்மிளா ஆகியோர் உரிமை கோருகிற சொத்துகள் அனைத்தும் கூட்டு குடும்ப சொத்துகளே என்று அவர்களின் தாயார் விஜயாம்மா தெரிவித்துள்ளார். ஆந்திராவின் காங்கிரஸ்
Source Link