அமித்ஷா மீது வேண்டும் என்றே அவதூறு.. அமெரிக்க ஊடகத்திற்கு சீக்ரெட் தகவலை லீக் செய்த கனடா அதிகாரிகள்!

ஒட்டாவா: கனடாவில் கடந்த ஆண்டு காலிஸ்தான் ஆதரவாளர் நிஜ்ஜார் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில், இந்தியாவுக்கும், கனடாவுக்கும் இடையே மோதல் போக்கு வெடித்திருக்கிறது. இந்நிலையில், இக்கொலை வழக்கில் அமித்ஷாவின் பெயர் அடிப்பட்டிருக்கிறது. இது குறித்த ரகசிய தகவலை கனடா அதிகாரிகள் வேண்டும் என்றே அமெரிக்க ஊடகங்களுக்கு பகிர்ந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காலிஸ்தான் பிரிவினைவாதிகளுக்கு எதிராக இந்தியாவில்,
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.