நமது பாரத பூமி முழுவதும் கொண்டாடப்படும் முதன்மையான பண்டிகை தீபாவளி.. இப்பண்டிகை இந்துக்களால் மட்டும் அல்ல இந்தியர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து கொண்டாடும் ஒரே பண்டிகைதான் தீபாவளி. இன்றைய தினம் ஒவ்வொருவரும் நல்லெண்ய் தேய்த்து , பின்னர் சீயக்காய் கொண்டு வெந்நீரில் குளிப்பது சிறந்தது. அதாவது நாம் ஆரோக்கியமாக வாழவும், நம் ஆரோக்கியத்தை மேலும் காத்துக் கொள்வதற்கும் வாரத்தில் இரண்டு நாட்களாவது எண்ணெய் ஸ்நானம் செய்யுங்கள் என பெரியவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.. இதனால் தீபாவளி அன்றாவது நாம் எண்ணெய் […]