தெஹ்ரான்: வடகிழக்கை யார் கட்டுப்பாட்டில் கொண்டுவருவது என்று மிகப்பெரிய போர் வெடித்திருக்கிறது. சமீபத்தில் ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதலை நடத்திய நிலையில், இந்த தாக்குதலால் எங்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என ஈரான் அறிவித்திருக்கிறது. மத்திய கிழக்கு முழுவதும் இஸ்லாமியர்கள் நிரம்பியுள்ளனர். இங்கு அமெரிக்காவின் ஆதிக்கத்தை நிலைநாட்டுவது என்பது கொஞ்சம் கடினமான வேலையாகவே இருந்து வந்தது.
Source Link