சென்னை: கேளடி கண்மணி சீரியலில் திவ்யா, அர்ணவ் இருவரும் இணைந்து நடித்த போது, காதலித்து திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பின் அர்ணவிற்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருந்ததாக திவ்யா புகார் கூறியிருந்தார். திவ்யா, அர்ணவை பிரிந்து வாழ்ந்து வருகிறார். தற்போது, அர்ணவ் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்ற நிலையில், நடிகை திவ்யா ஸ்ரீதர் பல விஷயத்தை