அமைச்சர்களுக்கு ஆடை விதிகள் ஏதேனும் இருக்கிறதா ? துணை முதல்வர் உதயநிதி டி-சர்ட் வழக்கில் உயர்நீதிமன்றம் கேள்வி

தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அரசு நிகழ்ச்சிகளுக்கு செல்லும்போது திமுகவின் உதயசூரியன் சின்னம் பதித்த டி-சர்ட் அணிந்து செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார். இதற்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்ட சில எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில் துணை முதலமைச்சர் உதயநிதி டி-சர்ட் அணிந்து வருவதற்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்பட்டது. அரசு ஊழியர்கள் பின்பற்ற வேண்டிய ஆடை விதிகள் தொடர்பாக கடந்த 2019ஆம் ஆண்டு, ஜூன் 1ஆம் தேதி, […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.