சென்னை: நேற்றைய எபிசோடில், கார்த்திக் ஸ்டேஷனில் இருக்க இன்ஸ்பெக்டர் சரவணன் நடந்தது என்ன என ஆசிரமத்தின் அருகே உள்ள சிசிடிவி காட்சிகளை ஆராய, அதில், ரூபஸ்ரீ தான் போதைப் பொருளை காரில் வைத்தது தெரிய வருகிறது. அந்த ஆதாரங்களை வைத்து கார்த்திக்கை வெளியே கொண்டு வர முயற்சி செய்கிறார் இன்ஸ்பெக்டர் சரவணன். மறுபக்கம் கோவில் புற்றுக்குள்