பூமியில் இருந்து நிலவுக்கு பயணித்து திரும்பிய தொலைவுக்கு இனையாக சுமார் 8,00,000 கிமீ சோதனை ஓட்டத்தின் மூலம் நிறைவு செய்துள்ளதாக ஸ்கோடா தெரிவித்துள்ள புதிய கைலாக் காம்பேக்ட் எஸ்யூவி வருகின்ற நவம்பர் 6ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட்டு விற்பனைக்கு ஜனவரி 2025-ல் வெளியிடப்பட உள்ளது. கடும் போட்டிகளுக்கு இடையே நான்கு மீட்டருக்கு குறைவான நீளம் கொண்ட சந்தைக்கான ஃபோக்ஸ்வேகன் குழுமத்தின் சார்பாக இந்தியாவிலே உருவாக்கப்பட்ட MQB A0 IN பிளாட்பாரத்தில் வடிவமைக்கப்பட்டிருக்கின்ற புதிய கைலாக் மாடலில் 1.0 […]