ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ‘தீபம்-2’ எனும் இலவச கேஸ் சிலிண்டர் வழங்கும் திட்டத்தை இன்று துவங்கி வைத்தார். ஆந்திர சட்டமன்ற தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றாக இலவச கேஸ் வழங்கும் திட்டத்தை தெலுங்கு தேசம் கட்சி அறிவித்தது. தற்போது ஆந்திர முதல்வராக தெலுங்கு தேசம் கட்சியின் சந்திரபாபு நாயுடு பொறுப்பேற்றதை அடுத்து அந்த வாக்குறுதி நிறைவேற்றப்பட்டுள்ளது. ‘தீபம்-2’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த திட்டத்தின் மூலம் நான்கு மாதங்களுக்கு ஒருமுறை அதாவது ஆண்டுக்கு மூன்று இலவச சிலிண்டர்களை பயனாளர்களுக்கு […]