சென்னை: தீபாவளி மதுவிற்பனை கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு குறைந்துள்ளதாக டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்து உள்ளது. இந்த ஆண்டு தீபாவளியையொட்டி இரண்டு நாட்களில் மாநிலம் முழுவதும், ரூ.438 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றுள்ளது என தெரிவித்து உள்ளது. தீபாவளியையொட்டி ஒரே நாளில் மட்டும் பட்டாசு வெடிக்க கடும் கட்டுப்பாடுகளை விதிக்கும் தமிழ்நாடு அரசு, மக்களை குடிகாரர்களாக்கும் மதுவிற்பனையை குறைப்பதில் ஆர்வம் காட்டுவது இல்லை. பொதுவாக தீபாவளியையொட்டி பெரும்பாலான நிறுவனங்களில் சிறிதேனும் போனஸ் வழங்கப்படும் என்பதால், பலர், […]