சென்னை தமிழக பள்ளிக் கல்வித்துறை கலைத்திருவிழா போட்டிகள் குறித்த வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. தமிழக பள்ளிக் கல்வித்துறையின் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநில திட்ட இயக்குனர் அனுப்பியுள்ள சுற்றிக்கையில், ”தமிழகத்தில் 2024-25-ம் கல்வியாண்டில் ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை படிக்கும் மாணவர்களுக்கு வட்டார அளவிலான கலைத்திருவிழா போட்டிகள் வருகிற 7-ந்தேதி நடத்த வேண்டும். வெற்றி பெற்ற மாணவர்களின் விவரங்களை ‘எமிஸ்’ தளத்தில் வருகிற 8-ந்தேதி உள்ளீடு செய்ய வேண்டும். வட்டார அளவில் ஒவ்வொரு போட்டியிலும் முதலிடம் பெற்ற வெற்றியாளர்களை […]