ரியாத்,
உலகின் டாப்-8 முன்னணி வீராங்கனைகள் மட்டும் பங்கேற்கும் டபிள்யூ.டி.ஏ. இறுதி சுற்று எனப்படும் பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி சவுதி அரேபியா தலைநகர் ரியாத்தில் நேற்று தொடங்கியது.
இதன் ஒற்றையர் பிரிவில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் கஜகஸ்தானின் எலினா ரைபகினா – இத்தாலியின் ஜாஸ்மின் பவுலினி உடன் மோதினார். இந்த போட்டியில் எளிதில் வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட எலினா ரைபகினா 6-7 (5-7), 4-6 என்ற செட் கணக்கில் ஜாஸ்மின் பவுலினியிடம் அதிர்ச்சி தோல்வி கண்டார்.
Related Tags :