கனிகிரி கோவிலில் அண்டா திருடியவருக்கு நீதிபதி நூதன தனடனை விதித்து தீர்ப்பளித்துள்ளார். ஆந்திராவில் உள்ள கனிகிரி பகுதியை சேர்ந்த அங்கய்யா (வயது 28 கடந்த 13-ந்தேதி அங்குள்ள கோயிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்து கொண்டிருந்தபோது கோயிலுக்குள் நுழைந்ஹ்டார். பிறகு அங்கய்யா அங்கிருந்து பித்தளை அண்டா உள்ளிட்ட 3 பாத்திரங்களை நைசாக திருடி சென்றார். காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி திருட்டு நடந்த சில மணி நேரத்தில் அங்கய்யாவை போலீசார் கைது செய்தனர். அங்கையாவிட, […]