ராஞ்சி மத்திய அமைச்சர் அமித்ஷா ஜார்க்கண்டில் பாஜக ஆட்சி அமைத்தால் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும் என தெரிவித்துள்ளார். நவம்பர் 13 மற்றும் நவம்பர் 20 ஆம் தேதிக்ளில்)ஜார்க்கண்ட் மாநிலத்தில் இரண்டு கட்டங்களாக(சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைமையிலான இந்தியா கூட்டணிக்கும், பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கும் இடையே நேரடி போட்டி நிலவுகிறது. தற்போது முதற்கட்ட தேர்தலுக்கான பிரசாரம் தீவிரமடைந்துள்ள நிலையில் இன்று, பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது. மத்திய […]