ராஞ்சி: ஜார்கண்ட் மாநிலத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வரும் பிரதமர் மோடி, மாநிலத்தில் ஆட்சி செய்து வரும் ஜெஎம்எம் அரசு, மாஃபியாக்களின் அடிமை என விமர்சனம் செய்தார். ஜார்க்கண்டில் நவம்பர் 13 மற்றும் 20 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. ஜேஎம்எம்-காங்கிரஸ் கூட்டணியிலிருந்து பாஜக ஆட்சியைப் கைப்பற்ற முயல்கிறது. ஆட்சி தக்க வைத்துக்கொள்ள ஜேஎம்எம் கூட்டணிகட்சிகள் முயல்கின்றன. ஆளும் இண்டியா கூட்டணியும், தேசிய ஜனநாயக கூட்டணியும் நேரடியாக மோதுகின்றன. இதைத்தொடர்ந்து, மாற்று […]