இந்தியாவின் முதன்மையான பயணிகள் வாகன தயாரிப்பாளரான மாருதி சுசுகி நிறுவனத்தின் eVX முதல் எலக்ட்ரிக் எஸ்யூவி கார் மாடலுக்கு இவிட்டாரா என பெயரிடப்பட்டு 49kwh அல்லது 61kwh என இரண்டு விதமான பேட்டரி ஆப்ஷன் ஆனது வழங்கப்படுகின்றது சர்வதேச அளவில் ஐரோப்ப சந்தையில் தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த மாடல் ஆனது இந்திய சந்தைக்கு ஏற்ற மாடல் 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் பாரத் மொபிலிட்டி எக்ஸ்போவில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. சுசூகியின் Heartect-e […]