ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் ஃபிளையிங் ஃபிளே (Flying Flea) எலெகட்ரிக் பிராண்டின் கீழ் முதல் C6 என்ற பெயரில் துவக்க நிலை சந்தைக்கு நகர்ப்புற பயணங்களுக்கு ஏற்ற மாடலை அறிமுகம் செய்துள்ளது. இந்த மாடலின் நுட்பவிபரம் மற்றும் ரேஞ்ச் ஆகியவற்றின் விபரங்கள் வெளியிடப்படவில்லை. எலெகட்ரிக் வாகனத்தின் அறிமுகத்தின் பேசிய ராயல் என்ஃபீல்டு தலைவர் சித்தார்த் லால் பேசுகையில், எலெக்ட்ரிக் டூ வீலர்கள் குறிப்பிட்ட அளவிலான மிக குறைந்த ரேஞ்ச் மட்டும் வெளிப்படுத்தும் சந்தைக்கு ஏற்ப மட்டுமே தயாரிக்க […]