சிதமம்பரம் கோவிலில் புதிய கொடிமரம் நட நீதிமன்றம் தடை

சிதம்பரம் சிதம்பரத்தில் அமைந்துள்ள நடராஜர் கோவிலில் புதிய கொடிமரம் நட நீதிமன்றம் தடை விதித்துள்ளது கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உலக புகழ்பெற்ற நடராஜர் கோவில வளாகத்தில் தில்லை கோவிந்தராஜ பெருமாள் சன்னதி அமைந்துள்ளத  இந்த கோவிலில் நடராஜருக்கு மார்கழி மாதம் ஆருத்ரா தரிசனம், ஆனி மாதம் ஆனி திருமஞ்சனம் தரிசன திருவிழாக்கள் நடைபெற்று வருகிறது  அதே வேளையில் தில்லை கோவிந்தராஜ பெருமாளுக்கு பிரமோற்சவம் நடத்த வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். தில்லை கோவிந்தராஜ பெருமாள் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.