சென்னை: திருவொற்றியூர் விக்டரி பள்ளி வாயு கசிவு விவகாரம் மீண்டும் சர்ச்சையாகி உள்ள நிலையில், மாசு கட்டுப்பாட்டு வாரியம் இன்று மீண்டும் அங்கு நவீன கருவிகளைக் கொண்டு ஆய்வு செய்து வருகிறது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தனியார் பள்ளி வாயு கசிவு விவகாரத்தில் தமிழ்நாடு அரசும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும் மவுனமாக இருப்பது குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றன. சாதாரண மோட்டிவேஷனல் பேச்சுக்கே துள்ளிக்குதித்து எழுந்து வந்து ஆக்ரோஷமாக பேட்டி கொடுத்த கல்வித்துறை அமைச்சர் அன்பில் […]