ராயல் என்ஃபீல்டு மோட்டார் சைக்கிள் நிறுவனத்தின் புதிய ஸ்கிராம்பளர் பியர் 650 மற்றும் கிளாசிக் 650 என இரண்டு மாடல்கள் என்று அறிமுகம் செய்யப்பட உள்ளது நிலையில் கூடுதலாக ஹிமாலயன் 450 ராலி மாடலும் அறிமுகம் செய்யப்படுகின்றது. ஏற்கனவே ராயல் என்ஃபீல்டு நிறுவனம் ஃபிளையிங் ஃபிளே பிராண்டில் C6 மற்றும் ஸ்கிராம்பளர் S6 என இரண்டு மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பியர் 650 மாடலின் எஞ்சின் விபரம் மற்றும் விலை பட்டியல் அமெரிக்கா, கனடாவில் வெளியிடப்பட்டுள்ளது. […]