அமெரிக்கா – ரஷ்யா உடனான உறவு, மத்திய கிழக்கு நாடுகளில் அரசியல், மற்றும் தங்கத்தின் நிலைத்தன்மை ஆகியவை அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவை நம்பி காத்திருப்பதாகக் கூறப்படுகிறது. அமெரிக்க அதிபர் தேர்தலில் இந்திய வம்சாவழியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் மற்றும் டொனால்ட் டிரம்ப் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. தேர்தல் பிரச்சாரத்தின் போது உக்ரைன் மீது ரஷ்யா படையெடுக்காமல் சுமூகமாக தீர்வு கண்டிருப்பேன் என்று அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியிருந்தார். அதேவேளையில், ஈரான் […]