ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் புதிய 250சிசி எஞ்சின் பொருத்தப்பட்ட ஃபேரிங் ஸ்டைல் ஏரோடைனமிக்ஸ் டிசைன் பெற்ற கரீஸ்மா XMR 250 பைக்கினை EICMA 2024 கண்காட்சியில் வெளியிடப்பட்டுள்ளது. எக்ஸ்ட்ரீம் 250ஆர் பைக்கில் உள்ள எஞ்சின் உட்பட பாகங்களை பகிர்ந்து கொள்ளுகின்ற கரீஸ்மா எக்ஸ்எம்ஆர் 250 மாடலில் உள்ள 250cc, DOHC, லிக்யூடு கூல்டு ஒற்றை சிலிண்டர் எஞ்சின் அதிகபட்சமாக 9,250rpm-ல் 30 bhp பவர் மற்றும் 7,250rpm-ல் 25 Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. இந்த பைக்கில் 6 […]