Hero Xtreme 250R – ஸ்டைலிஷான ஹீரோ எக்ஸ்ட்ரீம் 250R அறிமுகமானது

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் புதிதாக தயாரிக்கப்பட்டுள்ள 30bhp பவரை வெளிப்படுத்துகின்ற நேக்டூ ஸ்போர்ட்டிவ் எக்ஸ்ட்ரீம் 250R பைக்கினை EICMA 2024 கண்காட்சியில் வெளியிடப்பட்டுள்ளது. எக்ஸ்ட்ரீம் 250ஆர் பைக்கில் பொருத்தப்பட்டுள்ள புதிய 250cc, DOHC, லிக்யூடு கூல்டு ஒற்றை சிலிண்டர் எஞ்சின் அதிகபட்சமாக 9,250rpm-ல் 30 bhp பவர் மற்றும் 7,250rpm-ல் 25 Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. இந்த பைக்கில் 6 வேக கியர்பாக்ஸ் உடன் சிலிப்பர் அசிஸ்ட் கிளட்ச் உள்ளது.  இந்த எஞ்சின் 0-60 கிமீ வேகத்தை […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.