சமீபத்தில் டீசர் வெளியிடப்பட்டிருந்த நான்காம் தலைமுறை 2025 ஹோண்டா அமேஸ் காரருக்கான அறிமுக தேதியை டிசம்பர் 4 ஆக அறிவிக்கப்பட்டுள்ளது. சில புதுப்பிக்கப்பட்ட வெளிப்புறத் தோற்றம் மற்றும் உட்புறத்திலும் பல்வேறு நவீன வசதிகளுடன், டிசைன் மாற்றங்களையும் கொண்டிருக்கும். எஞ்சின் ஆப்ஷனில் எந்த மாற்றும் இல்லாமல் தொடர்ந்து அமேஸில் 1.2 லிட்டர் i-VTEC 4 சிலிண்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டு 90 hp மற்றும் 110Nm டார்க் வெளிப்படுத்துகின்ற நிலையில் 5 வேக மேனுவல் மற்றும் சிவிடி ஆட்டோமேட்டிக் என […]