ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் கீழ் செயல்படுகின்ற வீடா எலக்ட்ரிக் பிராண்டில் மறைமுகம் செய்யப்பட்டுள்ள புதிய வீடா Z மாடல் இந்தியா மட்டுமல்லாமல் இங்கிலாந்து, ஐரோப்பா உள்ளிட்ட பல்வேறு சர்வதேச சந்தைகளுக்கும் அறிமுகம் செய்யப்பட உள்ளது. வீடா Z எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலில் கொடுக்கப்பட்டிருக்கின்ற பேட்டரி 2.2Kwh முதல் 4.4Kwh வரை வழங்கப்பட்டு இது ஸ்வாப்பிங் முறையில் மிக இலகுவாக மாற்றிக் கொள்ளும் முறை கொண்டதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இலகுவாக பேட்டரியை மாற்றிக் கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த […]