கோவை: இந்தியாவின் 2வது பொருளாதார மாநிலம் தமிழ்நாடு என்றும், கோவையில் தங்க நகை உற்பத்திக்கு ரூ.124 கோடியில் தொழில் வளாகம் அமைக்கப்படும் என்றும் கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். முன்னதாக கோவையில் கலைஞர் நூற்றாண்டு நுலகத்துக்கு அடிக்கல் நாட்டியதுடன், அமைச்சர் செந்தில் பாலாஜியையும் புகழ்ந்து பேசினார். இரண்டுநாள் பயணமாக கோவை சென்றுள்ள முதலமைச்சர் ஸ்டாலின், அங்கு பல்வேறு அரசு திட்டங்களை தொடங்கி வைத்தும், அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருவதுடன், திட்டப்பணிகள் குறித்து […]