கியா இந்தியா நிறுவனத்தின் அடுத்த எஸ்யூவி அல்லது எம்பிவி ரக மாடலா என தெரியவில்லை வெளியிடப்பட்டுள்ள டீசரில் மிக அகலமான பாக்ஸ் டிசைனை போல அமைந்திருக்கின்றது. இந்த மாடலின் பெயர் கிளாவிஸ் அல்லது சிரோஸ் என இரண்டில் ஒன்றாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. வரவிருக்கும் எஸ்யூவி மாடல் ஏற்கனேவே கியா நிறுவனம் விற்பனை செய்து வருகின்ற பிரபலமான எலக்ட்ரிக் EV9 மாடலின் தோற்ற உந்துதலை தழுவியதாக அமைந்திருக்கின்றது. குறிப்பாக பக்கவாட்டு தோற்றம் மட்டுமே தரப்படுத்த டீசராக வெளியிடப்பட்டிருக்கின்றது […]