உணவுப் பொருள் கடத்தல் தொடர்பாக 9000 வழக்குகள் பதிவு; 28,802 குவிண்டால் அரிசி பறிமுதல்! ராதாகிருஷ்ணன் தகவல்

மாமல்லபுரம்: ரேசன் உணவுப் பொருள் கடத்தல்  தொடர்பாக 9000 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளதாகவும்,  28,802 குவிண்டால் அரிசி பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாக வும்,  உணவுத் துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். உணவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் இன்று மாமல்லபுரம் பேரூராட்சி பகுதிகளில் உள்ள நியாய விலைக் கடைகளில்  ஆய்வு மேற்கொண்டார்.  மாமல்லபுரம் பேரூராட்சி பகுதியில் உள்ள கங்கை கொண்டான் மண்டபம் தெருவில் உள்ள நியாய விலைக் கடை மற்றும் ஐந்து ரதம் செல்லும் பகுதியான அண்ணா நகரில் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.