சபரிமலை திருவிதாங்கூர் தேவசம் பொர்டு சபரிமலை பக்தர்களை இருமுடியில் சாம்பிராணி,கற்பூரம் பன்னீரைத் தவிர்க்க அறிவுறுத்தி உள்ளது. ஆண்டுதோறும் சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு மண்டலபூஜை மற்றும் மகர விளக்கு பூஜையைக் காண லட்சக்கணக்கான பக்தர்கள் செல்கின்றனர். நடப்பாண்டு மண்டல பூஜை டிசம்பர் 26-ந்தேதியும், மகர விளக்கு பூஜை வருகிற ஜனவரி 14-ந்தேதியும் நடைபெற உள்ளது. வரும் 15 ஆம் தேதி சபரிமலை ஐயப்பன் கோவில் நடை, திறக்கப்படுவதையொட்டி முன்னேற்பாடுகள் திருவிதாங்கூர் தேவசம்போர்டு மற்றும் கேரள மாநில அரசு சார்பில் […]