சென்னை சென்னை உயர்நீதிமன்றம் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ரூ. 1.10 கோடி நஷ்டஈடு வழங்க உத்தரவிட்டுள்ளது. ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு, சாலை விபத்தில் உயிரிழந்த கனகராஜின் சகோதரர் தனபால் சமீப காலமாக, கோடநாடு வழக்கு தொடர்பாக ஊடகங்களுக்கு பேட்டி அளித்தார்.சமூக வலைத்தளங்கலில் ந்த வீடியோக்கள்அதிக அளவில் பகிரப்பட்டது. கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தன்னை தொடர்புபடுத்தி பேச தனபாலுக்கு தடை விதிக்கக் கோரியும், ஒரு கோடியே 10 லட்சம் […]