நாக்பூர் மகாராஷ்டிர மக்கள் ஆட்சி மாற்றத்தை விரும்புவதாக சரத் பவார் கூறியுள்ளார். வரும் 20 ஆம் தேதி நடைபெற உள்ள மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் பா.ஜனதா தலைமையிலான ஆளும் மகாயுதி கூட்டணிக்கும், காங்கிரஸ், உத்தவ் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் (எஸ்.பி.) ஆகிய எதிர்க்கட்சிளின் மகாவிகாஸ் அகாடி கூட்டணிக்கும் நேரடி போட்டி நிலவுகிறது. இந்நிலை நாக்பூர் விமான நிலையத்தில் சரத் பவார் செய்தியாளர்கள்ளிடம், “மகாராஷ்டிர மக்கல் ஆட்சியில் மக்கள் ஒரு மாற்றத்தை விரும்புவதாக நாங்கள் உணர்கிறோம், அவர்களுக்கு நம்பிக்கையை […]