பேருந்து ஓட்டும்போது மாரடைப்பு… ஓட்டுநர் மரணம் – பயணிகளின் உயிர்காத்த நடத்துநர்

Karnataka Bus Driver Heart Attack: கர்நாடகாவில் பேருந்து ஓட்டிக்கொண்டிருக்கும்போதே ஓட்டுநருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. அப்போது நடத்துநர் துரிதமாக செயல்பட்டு பயணிகளை காப்பாற்றினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.