ஆம்ஸ்ட்ராங் கொலையாளிகளின் சொத்துக்களை முடக்க காவல்துறை நடவடிக்கை

சென்னை பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கொலையாளிகளின் சொத்துக்கலை முடக்க காவல்துறை நடவடிக்கை எடுக்க உள்ளது. கடந்த ஜூலை மாதம் 5-ந்தேதி பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த அம்ஸ்ட்ராங்  பெரம்பூரில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.  இதையொட்டி கடந்தாண்டு கொலை செய்யப்பட்ட ஆற்காடு சுரேஷின் சகோதரர் பாலு உள்பட 27 பேர் கைது செய்யப்பட்டனர். புதிதாக அமல்படுத்தப்பட்டுள்ள ‘பி.என்.எஸ்.107’ சட்ட பிரிவின் கீழ் கொலையாளிகளின் சொத்துக்களை பறிமுதல் செய்யவும் காவல்துறைக்கு அதிகாரம் வழங்கப்பட்டு […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.