சென்னை : போதையில்லா தமிழ்நாடு என்ற பெயரில் ரீல்ஸ், மீம்ஸ் உள்ளிட்ட விழிப்புணர்வு பதிவுகளை சிறப்பாக தயாரித்து வெளியிடுபவர்களுக்கு தமிழக அரசு சார்பில் பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் போதைபொருள் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. பள்ளி மாணவர்கள் முதல் அனைத்து தரப்பினரும் போதை பொருளுக்கு அடிமையாகி வருகின்றனர். ஏற்கனவே டாஸ்மாக்கால் ஒரு தலைமுறையே சீரழிந்து கிடக்கும் நிலையில், தற்போது போதை பொருள் நடமாட்டம் தலைவிரித்தாடுகிறது. இதை தடுக்க தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து […]