Maruti Suzuki dzire crash test – 5 ஸ்டார் ரேட்டிங்கை பெற்ற மாருதி சுசூகி டிசையர் கிராஷ் டெஸ்ட் முழு விபரம் – GNCAP

மாருதி சுசூகி நிறுவனம் நான்காம் தலைமுறை புதிய டிசையர் காரின் குளோபல் கிராஷ் டெஸ்ட் மையத்தின் மூலம் சோதனை செய்யப்பட்டதில் வயது வந்தோர் பாதுகாப்பில் ஐந்து ஸ்டார் ரேட்டிங் அதே நேரத்தில் குழந்தைகள் பாதுகாப்பில் நான்கு ஸ்டார் ரேட்டிங் பெற்று மிக உறுதியான கட்டுமானத்தை தற்பொழுது மாருதி சுசுகி நிறுவனமும் உறுதிப்படுத்தி உள்ளது. முந்தைய மூன்றாவது தலைமுறை மாடல் ஆனது கிராஸ் டெஸ்ட் சோதனையில் வெறும் 2 ஸ்டார் ரேட்டிங்கை மட்டுமே பெற்று இருந்த நிலையில் தற்போது […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.