விமரிசையாக நடைபெற்றது ரூ.70 லட்சம் மதிப்பில் புணரமைக்கப்பட்ட திருவண்ணாமலை கோவில் திருத்தேர் வெள்ளோட்டம் – வீடியோ!

திருவண்ணாமலை:  திருவண்ணாமலை  அருணாச்சலேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான தேர்,  ரூ.70 லட்சம் செலவில் புதுப்பிக்கப்பட்டுள்ள  நிலையில், அந்த தேர் இன்று மாட வீதிகளில் வெள்ளோட்டம் விடப்பட்டது. இந்த வெள்ளோட்டத்தில்  தேரின் முன்பு சிறுமிகள் ஆடிப்பாடி சென்றதுடன்,  பல ஆயிரம் பேர் கலந்துகொண்டனர். அண்ணாமலையார் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா டிசம்பர் 4 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. டிசம்பர் 13ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு பரணி தீபமும் அன்று மாலை மகர தீபமும் ஏற்றப்படுகிறது. விழாவின் முக்கிய […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.