ஓடுபாதையில் நிறுத்தப்பட்ட சென்னை விமானம்

சென்னை எந்திரக் கோளாறு காரணமாக சென்னை விமானம் ஓடுபாதையில் நிறுத்தப்பட்டுள்ளது. ஏர் இந்தியா விமானம் சென்னை மீனம்பாக்கம் உள்னாட்டு விமான நிலையத்தில் இருந்து டெல்லிக்கு 164 பயணிகள், 8 விமான ஊழியர்கள் என 172 பேருடன் புறப்பட்டு ஓடுபாதைக்கு செல்லும்போது விமானத்தில் எந்திரக் கோளாறு ஏற்பட்டுள்ளதை விமானி கண்டுபிடித்தார். இனி விமானம் பறப்பது ஆபத்து என்பதை உணர்ந்த விமானி ஓடுபாதையிலேயே அவசரமாக விமானத்தை நிறுத்தினார். இதுபற்றி உட்னே சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கும் தகவல் தெரிவித்ததையடுத்து […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.