ஹோண்டா மோட்டார் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் மாடல் Watts AHEAD என டீசரில் குறிப்பிட்டு வருகின்ற நவம்பர் 27ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் தற்பொழுது வெளியாகி உள்ளது. மாடலின் பெயர் மற்றும் முக்கிய விபரங்கள் எதுவும் தெரியவில்லை. ஆனால் குறிப்பாக ஏற்கனவே சில தகவல்களை ஹோண்டா வெளியிட்டு இருந்த நிலையில் தற்பொழுது வரவுள்ள மாடல் அனேகமாக ஆக்டிவா பிராண்டிலேயே எலக்ட்ரிக் மாடலாக அறிமுகம் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. […]