மும்பை ஏர் இந்தியாவுடன் விஸ்தார இணைந்த பின் தோஹாவில் இருந்து மும்பைக்கு முதல் விமானம் வந்துள்ளது. டாடா நிறுவனம் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருந்த ஏர் இந்தியா நிறுவனத்தை டாடா வாங்கியபின்னர் டாடாவின் கைவசம் இருந்த விஸ்தாரா விமான நிறுவனம் ஏர் இந்தியாவுடன் இணைக்கப்படும் எனஅறிவிக்கப்பட்டது. இணைப்புக்கான பணிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் நேற்று நள்ளிரவு முதல் ஏர் இந்தியா-விஸ்தாரா இணைப்பு முறைப்படி அமலுக்கு வந்துள்ளது. ஏர் இந்தியா விமான நிறுவனத்துடன் விஸ்தாரா ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் […]