டெல்லி இனி அவசர விசாரணைகளுக்கு வாய்மொழி வேண்டுகோள் விடுப்பதை ஏற்க தடை விதிக்கப்படுவதாக உச்சநீதிமன்ற் தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார். நேற்று உச்சநீதிமன்றத்தின் 51வது தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கன்னா பதவியேற்றார். குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு அவருக்கு பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். நீதிபதி சஞ்சீவ் கன்னாவின் பதவிக் காலம் 2025 மே 13-ம் தேதி முடிவடையும் நிலையில், அவர் 6 மாதங்கள் மட்டுமே தலைமை நீதிபதியாக இருப்பார். ஏற்கனவே புதிய தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா வெளியிட்ட […]