இன்றும் நாளையும் பாம்பன் பாலத்தில் ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஆய்வு

ராமேஸ்வரம் இன்றும் நாளையும் ரயில்வே பாதுகாப்பு ஆணையர் பாம்பன் பாலத்தில் ஆய்வு நடத்த உள்ளார். கடந்த 1914ம் ஆண்டு ரயில் போக்குவரத்து தொடங்கப்பட்ட பாம்பன் பாலம் ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் – ராமேசுவரம் தீவுப் பகுதியை இணைக்கும் வகையில் அமைக்கப்பட்டது.  கப்பல்கள் வந்து செல்லும் போது, திறந்து மூடும் வகையில் கட்டப்பட இந்த பாலம் கடல் அரிப்பு காரணமாக சேதமடைந்து தொழில்நுட்ப கோளாறு காரணமாக யில் போக்குவரத்து சேவையும் நிறுத்தப்பட்டது. கடந்த 2019 ஆம் அண்டு பாம்பன் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.