electric activa teased – எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பற்றி புதிய டீசரை வெளியிட்ட ஹோண்டா..!

இந்தியாவில் முதன்மையான ஸ்கூட்டர் தயாரிப்பாளரான ஹோண்டா நிறுவனம் தற்பொழுது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகத்தை உறுதி செய்யும் வகையில் மீண்டும் ஒரு டீசரை வெளியிட்டு இருக்கின்றது வருகின்ற நவம்பர் 27 ஆம் தேதி வெளியிடப்பட உள்ள ஆக்டிவா எலக்ட்ரிக் மாடல் விற்பனைக்கு வேகமாக 2025 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் கிடைக்க துவங்கலாம். குறிப்பாக வரவுள்ள மாடல் ஆக்டிவா 110cc இணையான திறனை வெளிப்படுத்தம் என ஏற்கனவே இந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளதால் அநேகமாக ரேஞ்ச் 90 முதல் 120 கிலோமீட்டர் வெளிப்படுத்தலாம் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.