டிஸ்னி ஸ்டார் இந்தியா மற்றும் ரிலையன்ஸின் வயாகாம்-18 ஆகியவை ஒரே பொழுதுபோக்கு நெட்ஒர்க்காக மாறியுள்ளது. இதனை இரு நிறுவனங்களும் இன்று கூட்டாக அறிவித்துள்ளது. இந்த இணைப்பை அடுத்து 2 OTT 120 சேனல்களுடன் நாட்டின் மிகப்பெரிய தொலைக்காட்சி நிறுவனமாக உருவெடுத்துள்ள டிஸ்னி-ரிலையன்ஸ் என்டர்டெயின்மென்ட்டுக்கு கூட்டாக இப்போது 75 கோடி பார்வையாளர்கள் உள்ளனர். ரூ.70,352 கோடிக்கு செய்யப்பட்டுள்ள இந்த இணைப்பு ஒப்பந்தத்தில் ரிலையன்ஸ் 63.16% பங்குகளையும், டிஸ்னி 36.84% பங்குகளையும் வைத்திருக்கும். இந்த புதிய நிறுவனத்தின் தலைவராக நீதா […]