உதவி ஆட்சியரை தாக்கியதால் ராஜஸ்தான் இடைத்தேர்தலில் வன்முறை

தியோலி வனைரா உதவி ஆட்சியரை தாக்கியதால் ராஜஸ்தான் மாநிலம்  தியோலி உனைரா சட்டசபை இடைத்தேர்தலில் வன்முறை வெடித்துள்ளது. நேற்று இடைத் தேர்தல் நடைபெற்ற ராஜஸ்தான் மாநிலம் டோங்க் மாவட்டம், தியோலி-உனைரா சட்டசபை தொகுதிக்குட்பட்ட சம்ரவாடா கிராமத்தில் உள்ள வாக்குச் சாவடியில் பொதுமக்கள் சிலர் போராட்டம் நடத்தினர்.  அங்கிருந்து 80 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தியோலிக்குப் பதிலாக யூனியாரா தாலுகா அதிகார வரம்பிற்குள் தங்கள் பகுதியைச் சேர்க்க வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுடன் சுயேட்சை […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.