கனடாவில் டெஸ்லா காரில் ஏற்பட்ட தீ விபத்தில் 4 இந்தியர்கள் பலியானார்கள். சாலையில் வேகமாக சென்ற கார் தடுப்புச் சுவரில் மோதியதை அடுத்து கார் தீப்பற்றி எரிந்துள்ளது. இதில் மோதிய வேகத்தில் மின்சாரம் தடைப்பட்டதை அடுத்து மின்னணு கதவுகள் திறக்கமுடியாமல் செயலிழந்தன. இதில் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த கேதாபா கோஹில், 29, அவரது சகோதரர் நீல்ராஜ், 25, ஜெய் சிசோடியா மற்றும் திக்விஜய் படேல் ஆகியோர் உடல் கருகி உயிரிழந்தனர். இந்த சம்பவத்தில் 20 வயது மதிக்கத்தக்க […]