Career: 10, 12-ம் வகுப்பு படித்தவரா? – சென்னை மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தில் காத்திருக்கிறது பணி

சென்னை அடையாறில் உள்ள மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தில் (CSIR – Central Leather Research Institute) பணி.

என்ன பணி?

ஜூனியர் செயலக உதவியாளர் (Junior Secretariat Assistant).

மொத்த காலி பணியிடங்கள்: 5

வயது வரம்பு: 18 – 28 (சில பிரிவினருக்கு தளர்வுகள் உண்டு)

சம்பளம்: ரூ.38,483

கல்வித் தகுதி: 10 / 12- ம் வகுப்பு

குறிப்பு: கம்ப்யூட்டர் பயன்பாடு மற்றும் வேகமாக டைப்பிங் செய்ய தெரிந்திருக்க வேண்டும். (DoPT பரிந்துரை அளவில்)

சென்னை மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தில் பணி!

எப்படி தேர்வு செய்வார்கள்?

எழுத்து தேர்வு, கணினி பயன்பாடு மற்றும் டைப்பிங் தேர்வு.

விண்ணப்பிக்க கடைசி தேதி: டிசம்பர் 1, 2024

விண்ணப்பிக்கும் இணையதளம்: https://clri.org

மேலும் விவரங்களை தெரிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.