கனடா பிரதமர் ட்ருடோவுக்கு ‘செக்’: இது எங்கள் நாடு, உடனே வெளியேறுங்கள் காலிஸ்தான் பயங்கரவாதிகள் கொக்கரிப்பு…

ஓட்டவா: காலிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு புகலிடம் கொடுத்து வந்த கடனாவில், தற்போது, காலிஸ்தான் பயங்கரவாதிகள், இது எங்கள் நாடு, உடனே வெளியேறுங்கள் என அந்நாட்டு மக்களுக்கு மிரட்டல் விடுத்துள்ளனர். பயங்கரவாதத்துக்கு துணை போன கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ருடோவுக்கு காலிஸ்தான் பயங்கரவாதிகளின் புதிய கோஷம் தலைவலியை ஏற்படுத்தி உள்ளது. பயங்கரவாதி களின் இந்த திடீர் மிரட்டல் கனடா மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவுக்கு எதிராக செயல்பட்டு வரும் காலிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு கனடா பிரதமர் ஆதரவாக செயல்பட்டு வந்த […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.