கத்திக்குத்து விவகாரம்: அரசு மருத்துவருக்கு ஆதரவாக தனியார் மருத்துவர் காவல்ஆணையர் அலுவலகத்தில் புகார்…

சென்னை: அரசு மருத்துவமனை கத்திக்குத்து சம்பவத்தில் புதிய திருப்பமாக,  அரசு மருத்துவருக்கு ஆதரவாக, புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு சிகிச்சை அளித்த தனியார் மருத்துவர் காவல்ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அதில்,  அவதூறு பரப்புவதாக அரசு மருத்துவரை  தாக்கியவரின் தாயார் மற்றும் சகோரர்  மீது புகார் அளித்துள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கிண்டி கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில், புற்றுநோய் சிகிச்சைக்கு வந்தவரின் மகன், அரசு மருத்துவர் பாலாஜியை கத்தியால் குத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.  இதையடுத்து […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.